chennai சிறந்த சிறார் இலக்கிய விருது பெற்ற யெஸ்.பாலபாரதிக்கு சிபிஎம் வாழ்த்து.... நமது நிருபர் செப்டம்பர் 5, 2021 மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...